Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்அரசியல் செய்திகள்ஏப்.19ஆம் தேதி கட்டாய விடுமுறை

    ஏப்.19ஆம் தேதி கட்டாய விடுமுறை

    மக்களவைத் தேர்தல் நடைபெறும் ஏப்.19ஆம் தேதி அனைத்து நிறுவனங்களும் கட்டாய விடுமுறை அளிக்க வேண்டும்; விடுமுறை அளிக்கவில்லை என்றால் தொழிலாளர் நலத்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் அதிகாரி சாகு எச்சரித்துள்ளார்.

    19ஆம் தேதி விடுமுறை இல்லை என நிறுவனங்கள் கூறினால், 1950 என்ற எண்ணுக்கு ஊழியர்கள் புகார் அளிக்கலாம். அந்த புகாரின் மீது உடனே நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments