Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்அமெரிக்காவில் சூரிய காந்த புயல் எச்சரிக்கை

    அமெரிக்காவில் சூரிய காந்த புயல் எச்சரிக்கை

    அமெரிக்காவில் கடுமையான சூரிய காந்த புயல் ஏற்படவுள்ளதாக வளிமண்டல ஆய்வகம் எச்சரித்துள்ளது.

    இன்று முதல் நாளை இரவு வரை கலிபோர்னியா – தெற்கு அலபாமா வரை அரோரா காந்த புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தகவல் தொடர்பில் பாதிப்பு ஏற்படலாம் எனவும், செயற்கைக்கோள்களின் செயல்பாடுகள் முடங்க
    வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

    கடந்த 19 ஆண்டுகளில் ஏற்பட்ட காந்த புயலை விட இது ஆபத்தானது எனவும் கூறப்படுகிறது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments