துபாயில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் தனது மெழுகு சிலையை, நடிகர் அல்லு அர்ஜூன் திறந்து வைத்தார்.
‘அலா வைகுண்டபுரமுலோ’ படத்தில் இடம்பெற்ற சிவப்பு நிற கோட் சூட் அணிந்த மெழுகு சிலையின் காஸ்ட்யூமிலேயே வந்த அவர், புஷ்பா படத்தின் சிக்னேச்சர் போஸ் கொடுத்தார்.
தனது மெழுகு சிலையுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்த அவர், “ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு மைல்கல் தருணம்” என பதிவிட்டுள்ளார்.