7,755 கோடி ரூபாய் மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு திரும்பவில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
மே 2024 கணக்கீடு படி, மொத்த 2,000 ரூபாய் தாள்களில் 97.82% நோட்டுகளை ரிசர்வ் வங்கி திரும்ப பெற்றுள்ளது.
வங்கிகளில் 2,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் அல்லது மாற்றுவதற்கான கால அளவு முடிந்து 8 மாதங்களான நிலையில், ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மாற்றிக் கொள்ள வழிவகை செய்யப்பட்டது.