Saturday, July 27, 2024
More
    Homeசெய்திகள்அரசியல் செய்திகள்'100 நாள் வேலை திட்டம் 150 நாளாக அதிகரிப்பு'

    ‘100 நாள் வேலை திட்டம் 150 நாளாக அதிகரிப்பு’

    2024 மக்களவைத் தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கையை இபிஎஸ் வெளியிட்டுள்ளார். அதில், 100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாக உயர்த்தி தினக் கூலியாக ரூ.450 வழங்க நடிவடிக்கை எடுக்கப்படும்,

    மாநில அரசின் நிதிச் சுமையை குறைக்க நிதிப்பகிர்வை 75:25 என்று மாற்றி அமைக்க வேண்டும், கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும்.

    நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments