Thursday, December 5, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்எகிறும் 'தளபதி 69' பிசினஸ்..!

    எகிறும் ‘தளபதி 69’ பிசினஸ்..!

    ‘தளபதி 69’ வெளிநாட்டு விநியோக உரிமம் *78 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    அதேபோல், தமிழ்நாட்டு விநியோக உரிமையை தயாரிப்பாளர் லலித்குமார் 3100 கோடிக்கு வாங்கப்போவதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ‘THE GOAT’ படத்திற்கு தமிழகத்தில் ≈100 கோடி ஷேர் கிடைத்த நிலையில், விஜய்யின் கடைசி படத்திற்கு =150 கோடி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments