Thursday, December 5, 2024
More
    Homeசெய்திகள்டிரம்ப் வெற்றியால் இந்தியர்களுக்குபாதிப்பு?

    டிரம்ப் வெற்றியால் இந்தியர்களுக்குபாதிப்பு?

    பிறப்பு அடிப்படையில் குடியுரிமை வழங்குவதில் டிரம்ப் அரசு கட்டுப்பாடுகள் விதிக்கலாம் என கூறப்படுகிறது.


    அமெரிக்காவில் H1B விசாவில் பணிபுரியும் இந்தியர்கள் பலர், அங்கு நிரந்தர குடியுரிமைக்காக க்ரீன் கார்டு விண்ணப்பித்து காத்திருக்கின்றனர்.

    அதை பெறுவதற்கு 50 ஆண்டுகள் கூட ஆகலாம் என சொல்லப்படுகிறது. இவர்கள் அங்கு குழந்தை பெற்றுக் கொள்ளும்போது குழந்தைக்கு குடியுரிமை கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments