இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யவுள்ள வங்கதேச அணி இன்று சென்னை வரவுள்ளனர். முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் வரும் 19ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில், நாளை முதல் அந்த அணியினர் பயிற்சியை துவங்கவுள்ளனர்.
இந்திய அணியினர் கடந்த 12ஆம் தேதி முதல் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். நஜ்முல் ஹூசைன் ஷன்டோ தலைமையிலான BAN அணியில் முஷ்பிகுர் ரஹிம், ஷகிப் அல்-ஹசன், லிட்டான் தாஸ் உள்பட 16 பேர் இடம் பெற்றுள்ளனர்.