‘தல’ தோனி இந்திய அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்ற நாள் இன்று. சரியாக 17 ஆண்டுகளுக்கு முன்பு 14 செப்.
2007 அன்று பொறுப்பேற்ற அவர், இந்திய அணிக்கு புது உத்வேகத்தை அளித்தார் என்றே சொல்லலாம்.
அணியில் அதிரடி மாற்றங்களைச் செய்த அவரது கேப்டன்ஸியில் T20 WC 2007, ICC Test 2010, CB தொடர் 2008, சாம்பியன்ஸ் லீக் T20 2010 & 2014, ஆசிய கோப்பை 2010 & 2016, ODI WC 2011 உள்ளிட்ட போட்டிகளில் இந்தியா வாகை சூடியது