டி.ஜெ. உதயநிதியை துணை முதல்வராக மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று அதிமுக EX அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அவர் அளித்த பேட்டியில், உதயநிதிக்கு முடிசூட்டி பார்ப்பதே ஸ்டாலின் குறிக்கோள், மக்கள் பிரச்னை பற்றி அக்கறை கிடையாது என்று விமர்சனம் செய்தார்.
உதயநிதியை உடனடியாக துணை முதல்வராக்கினால் எதிர்ப்பு எழும் என எண்ணி, படிப்படியாக தகவலைக் கசியவிட்டு மக்களிடம் திணித்து விட்டதாகவும் அவர் சாடினார்.