Monday, September 16, 2024
More
    Homeவிளையாட்டுகிரிக்கெட்T20 பவர் ப்ளேயில் ஆஸ்திரேலியா உலகச் சாதனை!

    T20 பவர் ப்ளேயில் ஆஸ்திரேலியா உலகச் சாதனை!

    ஈடன்பர்க்கில் நேற்று நடந்த முதல் டி 20 போட்டியிலேயே ஆஸ்திரேலியா மிரட்டியுள்ளது.

    ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்கள் விளையாடி கஷ்டப்பட்டு 154 ரன்கள் எடுத்த நிலையில், அதை 9 ஓவர்களிலேயே அசால்ட்டாக சேஸ் செய்து வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா.

    இதில் Power Play ஆன முதல் 6 ஓவரிலேயே 113 ரன்களை எடுத்து, தென் ஆப்பிரிக்காவின் சாதனையை முறியடித்தது ஆஸ்திரேலியா. அதிலும் ட்ராவிஸ் ஹெட், 25 பந்துகளில் 80 ரன்களை குவித்தார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments