Wednesday, January 15, 2025
More
    Homeசெய்திகள்வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி

    மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா-தெற்கு ஒரிசா கடற்கரை பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இது, அடுத்த 2 தினங்களில் வடக்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும் என்றும் கூறியுள்ளது.

    இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments