பல சாதனைகளை தன்வசம் வைத்திருக்கும் விராட் கோலி இன்று இலங்கைக்கு எதிரான போட்டியில், மேலும் பல சாதனைகள் படைக்க காத்திருக்கிறார்.
இன்றைய போட்டியில் 92 ரன்கள் எடுத்தால் அனைத்துவித போட்டிகளிலும் 27,000 ரன்கள் எடுத்த 4ஆவது வீரர் என்ற பெருமையை பெறுவார்.
இன்று 128 ரன்கள் எடுக்கும் பட்சத்தில், ஒருநாள் போட்டிகளில் 14,000 ரன்கள் எடுக்கும் 3ஆவது வீரர் என்ற சாதனையை படைப்பார்.