Wednesday, September 18, 2024
More
    Homeசெய்திகள்ஆபரணத் தங்கம் 60,000ஆக உயரும்

    ஆபரணத் தங்கம் 60,000ஆக உயரும்

    பட்ஜெட்டுக்கு பிறகு இறங்குமுகமாக இருந்த தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கிவிட்டது.

    இதுகுறித்து, தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் கூறுகையில், ரஷ்யா – உக்ரைன் போர், அமெரிக்காவின் பொருளாதாரம் சீராக இருப்பது உள்ளிட்ட காரணங்களால், தங்கத்தின் மீது அதிகளவில் முதலீடு செய்யப்படுவதால், ஆபரணத் தங்கத்தின் விலை உயர்கிறது.

    குறிப்பாக, இந்தாண்டு இறுதிக்குள் சவரன் 360,000 வரை உயரும் என கூறுகின்றனர்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments