Homeசெய்திகள்சினிமா செய்திகள்நாளை நயன் படத்தின் முக்கிய அறிவிப்பு

நாளை நயன் படத்தின் முக்கிய அறிவிப்பு

நயன்தாரா நடித்து வரும் புதிய படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

ரவுடிகள் சுற்றி நிற்க உலக்கையுடன் நயன்தாரா நிற்கும் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தை டிரம்ஸ்டிக்ஸ் ப்ரடொக்ஷன்ஸ் நிறுவனமும், மூவிமேக்கர்ஸ் ஸ்டூடியோவும் இணைந்து தயாரிக்கிறது.

தனுஷை கடுமையாக விமர்சித்து நயன்தாரா நேற்று அறிக்கை வெளியிட்ட நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வந்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments