‘புஷ்பா 2’ படத்தின் டிரெய்லர் வெளியானது. டிச.5ஆம் தேதி படம் ரிலீசாக உள்ளது.
500 கோடி பட்ஜெட்டில் படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. அல்லு அர்ஜுனுக்கு ரூ300 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகவும், ராஷ்மிகா மந்தனாவிற்கு கோடியும் கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
புஷ்பா முதல் பாகம் மாபெரும் வெற்றி அடைந்த நிலையில், 2ஆம் பாகத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.