Homeசெய்திகள்அரசியல் செய்திகள்EPS-ஐ பங்கமாக கலாய்த்த உதயநிதி

EPS-ஐ பங்கமாக கலாய்த்த உதயநிதி

நலத்திட்டங்களுக்கு கலைஞர் பெயர் வைக்காமல், கூவத்தூரில் ஊர்ந்து போன கரப்பான் பூச்சியின் பெயரையா வைப்பது என உதயநிதி வினவியுள்ளார்.

3 மாதங்களுக்கு முன் பாஜகவுடன் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என இபிஎஸ் சொன்னார். ஆனால், சேலத்தில் ரெய்டு நடந்த மறுநாளே, கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் பேசலாம் என்கிறார்.

இன்னும் ஒரு ரெய்டு விட்டால் அதிமுகவை பாஜகவுடன் இணைத்துவிடுவார் எனவும் உதயநிதி கலாய்த்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments