Thursday, December 5, 2024
More
    Homeசெய்திகள்CM ஸ்டாலின் வாழ்த்து

    CM ஸ்டாலின் வாழ்த்து

    உலக கேரம் போட்டியில் தங்கம் வென்ற தமிழக சிறுமி காசிமாவுக்கு CM ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    X பக்க பதிவில் அவர், 6வது CarromWorldCup-இல் சென்னையைச் சேர்ந்த தமிழ்மகள் காசிமா 3 பிரிவுகளில் முதலிடம் பெற்றுள்ளதற்குப் பாராட்டுகள்! வாழ்த்துகள்! எனவும், பெருமை கொள்கிறேன் மகளே, எளியோரின் வெற்றியில்தான் திராவிட மாடலின் வெற்றி அடங்கியிருக்கிறது எனவும் கூறியுள்ளார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments