Thursday, December 5, 2024
More
    Homeலைப் ஸ்டைல்அழகுநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் டீ

    நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் டீ

    கொய்யா இலை டீ ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் திறன் கொண்டிருப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.


    செரிமான பிரச்னையைச் சரி செய்வதோடு, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகவும் கூறுகின்றனர்.

    ஒரு கப் நீரில் தேவையான அளவில் கொய்யா இலைகளைக் கொதிக்க விட வேண்டும். அதில் ஏலக்காய், வெல்லம் சேர்த்து வடிகட்டினால் கொய்யா இலை டீ ரெடி. ட்ரை செய்து பாருங்கள்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments