Homeசெய்திகள்ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4ஆக பதிவான நிலையில், கட்டிடங்கள் குலுங்கியது.

இதனால், சில இடங்களில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

தற்போது வரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. ஜனவரி மாதம் ஏற்பட்ட நிலநடுக்க பாதிப்பில் இருந்தே மக்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments