Homeசெய்திகள்அரசியல் செய்திகள்தவெக பாடலுக்கு போட்டியா உதயநி?

தவெக பாடலுக்கு போட்டியா உதயநி?

விஜய்யின் தவெக கட்சி அறிவிக்கப்பட்டபோது “தமிழன் கொடி பறக்குது ” என்ற பாடல் வீடியோ வெளியிடப்பட்டது.

அதேபோல், உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு “தலைவனே இளம் தலைவனே” என்ற பாடல் வீடியோவை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார்.

தவெக பாடலுக்கு போட்டியாக இப்பாடல் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வீடியோவை மேலே பாருங்க. கீழே கமெண்ட்ஸ் பதிவிடுங்க.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments