Homeவிளையாட்டுகிரிக்கெட்கோலியின் ஓய்வை கணித்த ஆஸி.,ஊடகம்

கோலியின் ஓய்வை கணித்த ஆஸி.,ஊடகம்

பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரோடு விராட் கோலி ஓய்வு பெறுவார் என ஆஸி., ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டில் 25 இன்னிங்ஸில் (19 மேட்ச்) விளையாடிய அவர், மொத்தமாகவே 488 ரன்கள் எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கோலி இடத்தை ஜெய்ஸ்வால் நிரப்புவார் எனவும், கடந்த 18 மாதங்களாக அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments