Thursday, December 5, 2024
More
    Homeசெய்திகள்விதிமீறல்: ED வளையத்தில் அமேசான், ஃபிளிப்கார்ட்

    விதிமீறல்: ED வளையத்தில் அமேசான், ஃபிளிப்கார்ட்

    அமேசான், ஃபிளிப்கார்ட் அதிகாரிகளுக்கு ED சம்மன் அனுப்ப திட்டமிட்டுள்ளது. அந்நிய நேரடி முதலீடு (FDI) விதிகளை மீறி, உள்ளூர் விற்பனையாளர்கள் பெயரில் இந்த இ-காமர்ஸ் நிறுவனங்கள் நேரடியாக வெளிநாட்டுப் பொருள்களை விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அண்மையில் ED ரெய்டுகள் நடத்தியது குறிப்பிடத்தக்கது. ஆனால், தாங்கள் சட்டங்களை மீறவில்லை என்ற இந்நிறுவனங்கள் விளக்கம் அளித்துள்ளன.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments