Homeசெய்திகள்மிஸ் டீன் யுனிவர்ஸ் பட்டம் வென்ற ஒடிஷா அழகி

மிஸ் டீன் யுனிவர்ஸ் பட்டம் வென்ற ஒடிஷா அழகி

மிஸ் டீன் யுனிவர்ஸ் 2024 அழகியாக ஒடிஷாவைச் சேர்ந்த த்ரிஷ்னா ராய் (19) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற போட்டியில், பெரு மற்றும் நமிபியா அழகிகளை பின்னுக்கு தள்ளி, Miss Teen Universe 2024 பட்டத்தை அவர் வென்றுள்ளார்.

ராணுவ அதிகாரியின் மகளான இவர், ஃபேஷன் டெக்னாலஜி படித்து வருகிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற இந்திய அழகிக்கான போட்டியிலும் இவர் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments