Homeவிளையாட்டுகிரிக்கெட்IPL ஏலம்: டாப் 10 வீரர்கள்

IPL ஏலம்: டாப் 10 வீரர்கள்

இன்று நடைபெறவிருக்கும் ஐபிஎல் Auctionஇல் முக்கிய வீரர்கள் பலர் ஏலம் விடப்பட இருக்கின்றனர்.

குறிப்பாக, ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல், ஷ்ரேயஸ் ஐயர், ஜோஸ் பட்லர், இஷான் கிஷன், அர்ஷ்தீப் சிங், யுசி சாஹல், க்ளென் மேக்ஸ்வெல், மிட்ச்செல் ஸ்டார்க், டேவிட் மில்லர், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் ஏலத்திற்கு வரவுள்ளனர்.

இதில் யார் அதிக தொகைக்கு ஏலம் போவார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments