Thursday, December 5, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்சென்னை வருகிறார் புஷ்பா

    சென்னை வருகிறார் புஷ்பா

    அல்லு அர்ஜுன், ரஷ்மிகா நடிப்பில் உருவாகியிருக்கும் புஷ்பா – 2 படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி இன்று மாலை 5 மணிக்கு சென்னையில் நடைபெறவுள்ளது.

    பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிகப்படியான கூட்டம் கூடியதால் சென்னை சாய்ராம் கல்லூரிக்கும் அதிக ரசிகர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அகில இந்திய அளவில் மிகப்பெரிய ஓப்பனிங்-ஐ இப்படத்திற்கு கொடுக்க படக்குழு முடிவு செய்துள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments