Thursday, December 5, 2024
More
    Homeசெய்திகள்அரசியல் செய்திகள்அதிக பெண் கவுன்சிலர் மாநிலங்கள்: தமிழ்நாடு கெத்து

    அதிக பெண் கவுன்சிலர் மாநிலங்கள்: தமிழ்நாடு கெத்து

    பெண் கவுன்சிலர்கள் அதிகமுள்ள முதல் 10 மாநிலங்களில் தமிழ்நாடும் இடம்பிடித்து கெத்து காட்டியுள்ளது.

    நாடு முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தமுள்ள கவுன்சிலர்களில் 46% பேர் பெண்கள்.

    இவர்களை கணக்கிட்டு அதிக பெண் கவுன்சிலர்கள் கொண்ட முதல் 10 மாநிலங்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

    அதில் இமாச்சல் முதலிடத்திலும், TN 10ஆவது இடத்திலும் உள்ளன. TN-ல் 51% பெண் கவுன்சிலர்கள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments