Tuesday, October 1, 2024
More
    Homeசெய்திகள்அரசியல் செய்திகள்iOS 18ஐ களம் இறக்கும் ஆப்பிள்

    iOS 18ஐ களம் இறக்கும் ஆப்பிள்

    இந்திய iPhone பயனர்கள் ios 18ஐ வரும் 16ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு பதிவிறக்கம் செய்ய முடியும் என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

    iPhone 16 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் நேற்று அறிமுகமான நிலையில், செப்.20ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ளது.

    இந்நிலையில், அதற்கு முன்னதாக புதிய OS பதிப்பை ஆப்பிள் களம் இறக்குகிறது.

    Apple Intelligence அம்சங்கள் கொண்ட இந்த OS, iPhone 11 வரையிலான போன்களில் சப்போர்ட் ஆகும.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments