Tuesday, October 1, 2024
More
    Homeசெய்திகள்ஆஸி. சிறுவர்களுக்கு ஷாக் கொடுத்த அரசு

    ஆஸி. சிறுவர்களுக்கு ஷாக் கொடுத்த அரசு

    ஆஸ்திரேலியாவில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.

    குழந்தைகள் மைதானத்தில் விளையாடுவதை ஊக்குவிக்கவும், நண்பர்கள் வட்டத்தை உருவாக்கும் வகையிலும் இந்த சட்டம் நடப்பு ஆண்டிலேயே நடைமுறைக்கு வரும் என PM அந்தோணி அல்பானீஸ் அறிவித்துள்ளார்.

    இந்த சட்டம் குறித்து உங்களோட பார்வை என்ன? கமெண்டல சொல்லுங்க.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments