நலத்திட்டங்களுக்கு கலைஞர் பெயர் வைக்காமல், கூவத்தூரில் ஊர்ந்து போன கரப்பான் பூச்சியின் பெயரையா வைப்பது என உதயநிதி வினவியுள்ளார்.
3 மாதங்களுக்கு முன் பாஜகவுடன் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என இபிஎஸ் சொன்னார். ஆனால், சேலத்தில் ரெய்டு நடந்த மறுநாளே, கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் பேசலாம் என்கிறார்.
இன்னும் ஒரு ரெய்டு விட்டால் அதிமுகவை பாஜகவுடன் இணைத்துவிடுவார் எனவும் உதயநிதி கலாய்த்துள்ளார்.