Homeவிளையாட்டுகிரிக்கெட்தோனி ஆஜராக கோர்ட் உத்தரவு

தோனி ஆஜராக கோர்ட் உத்தரவு

தோனி நேரில் ஆஜராக ஜார்கண்ட் ஹைகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தனது பெயரில் ஸ்போர்ட்ஸ் கல்வி நிறுவனங்களை திறக்க தோனிக்கும், அவரது முன்னாள் பார்ட்னர்கள் திவாகர், தாஸ் ஆகியோருக்கும் இடையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஆனால் காலக்கெடு முடிந்த பின்னரும், தனது பெயரை பயன்படுத்தி ≈15 கோடி மோசடி செய்ததாக தோனி புகார் அளித்திருந்தார். இதை எதிர்த்து பார்ட்னர்கள் தொடர்ந்த வழக்கில், நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments