Homeவிளையாட்டுகிரிக்கெட்ஐபிஎல் ஏலம்: மொத்தம் =639.15 கோடி

ஐபிஎல் ஏலம்: மொத்தம் =639.15 கோடி

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டுக்கான மெகா ஏலம் நவம்பர் 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

அதில் 10 அணிகளும் சேர்த்து மொத்தம் 182 வீரர்களை ஏலத்தில் எடுத்தனர்.

அந்த வீரர்களுக்காக மொத்தம் 7639.15 கோடி செலவிடப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் ≈27 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் மார்ச் 14 – ஏப்ரல் 25 வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments