Homeசெய்திகள்சினிமா செய்திகள்விஜய் 69 படத்தில் இணையும் சிவராஜ்குமார்!

விஜய் 69 படத்தில் இணையும் சிவராஜ்குமார்!

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும், ‘T69’படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக நடிகர் சிவராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

நேர்காணல் ஒன்றில் அவர், ‘விஜய் ஒரு சிறந்த நடிகர் மட்டும் அல்ல, ஒரு நல்ல மனிதரும் கூட என பாராட்டிய அவர், அவருக்கு நல்ல லட்சியம் உள்ளதாகவும் கூறினார்.

ஜெயிலர் படத்திற்கு பிறகு சிவராஜ் குமார் நடிக்கும் தமிழ் படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments