Homeசெய்திகள்அரசியல் செய்திகள்தளபதி 69' அப்டேட் இன்று வெளியாகிறது

தளபதி 69′ அப்டேட் இன்று வெளியாகிறது

விஜய் நடிக்கும் ‘தளபதி 69’ அப்டேட் இன்று வெளியாகிறது. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கும் நிலையில், அனிருத் இசையமைக்கிறார்.

மோகன்லால், சமந்தா, சிம்ரன், மமிதா பைஜு ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். இது நடிகர் விஜய்யின் கடைசி படமாகும்.

அதன் பிறகு சினிமாவை விட்டு விலகி முழு நேர அரசியலில் கவனம் செலுத்த இருக்கிறார். இதனால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது..

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments