Saturday, July 27, 2024
More
    Homeலைப் ஸ்டைல்அழகு'சன் ஸ்கிரீன்' அவசியமா?

    ‘சன் ஸ்கிரீன்’ அவசியமா?

    சூரிய ஒளியின் கதிர்வீச்சு நம்முடைய சருமத்தை பாதிக்காமல் பாதுக்காக்க ‘சன் ஸ்கிரீன்’ பலராலும் பயன்படுத்தப்படுகிறது.

    இதுகுறித்து மருத்துவர்கள் கூறும்போது, வெளிர் தோல் கொண்டிருக்கும் மேலை நாட்டினருக்கே சன் ஸ்கிரீன் அவசியம் என்றும் இந்தியா போன்ற அடர் நிறத் தோலை கொண்டிருக்கும் நாட்டிற்கு சன் ஸ்கிரீன் அவசியம் இல்லை என்றும், நம்முடைய தோலில் இருக்கும் மெலனின் போதுமானது எனவும் கூறுகின்றனர்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments