பகிரங்க எச்சரிக்கை அதானியை ஸ்டாலின் ரகசியமாக சந்தித்ததாக ராமதாஸ் குற்றம் சாட்டியிருந்தார்.
இதுதொடர்பான கேள்விக்கு பதிலளிக்காமல் நடையை கட்டிய CM ஸ்டாலின், பின்பு அறிக்கை வெளியிடுவதை தவிர ராமதாஸூக்கு வேறு வேலையே இல்லை என்று விமர்சித்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அன்புமணி, தனது பேச்சுக்கு ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால், தொண்டர்களின் உணர்வை கட்டுப்படுத்த முடியாது என எச்சரித்தார்.