Homeசெய்திகள்உலக செய்திகள்5ஜி பயனர் எண்ணிக்கை 97 கோடி!!!

5ஜி பயனர் எண்ணிக்கை 97 கோடி!!!

2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 5ஜி பயனர்கள் எண்ணிக்கை 97 கோடியாக உயரும் என எரிக்சன் நிறுவனம் கணித்துள்ளது.

2024ஆம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை 27 கோடியாக அதிகரிக்கும் என்றும், இந்த எண்ணிக்கை தற்போது பயனில் உள்ள செல்போன் பயனர்கள் எண்ணிக்கையில் 23% என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

நீங்கள் பயன்படுத்துவது 4ஜி சேவையா? 5ஜி சேவையா? உங்கள் கமெண்ட்ஸை கீழே பதிவிடுங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments