Homeசெய்திகள்அரசியல் செய்திகள்ஜனவரி முதல் வாரத்தில் பொங்கல் பரிசு

ஜனவரி முதல் வாரத்தில் பொங்கல் பரிசு

புது அறிவிப்பு ஜனவரி முதல் வாரத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று கைத்தறித்துறை அமைச்சர் ஆர். காந்தி தெரிவித்துள்ளார்.

பொங்கல் பரிசுடன் சேர்த்து இலவசமாக வழங்க 177.64 லட்சம் சேலைகளும், 177.22 லட்சம் வேட்டிகளும் தயாராகி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாட, தமிழக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments