Thursday, December 5, 2024
More
    Homeசெய்திகள்சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு

    சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு

    சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு உதவும் வகையில் கேரள அரசு ‘சுவாமி சாட்போட்(Swami Chatbot) வாட்ஸ்அப் செயலியை உருவாக்கியுள்ளது.

    ஐயப்ப பக்தர்களுக்கு தரிசன நேரம், காவல், மருத்துவம், தீயணைப்பு உள்ளிட்ட உதவிகளை 24 மணிநேரமும்
    வழங்கும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 6238008000 என்ற எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்பினால், பக்தர்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments