Thursday, December 5, 2024
More
    Homeசெய்திகள்உலக செய்திகள்Chrome-க்கு 'குட் பை' சொல்லுமா கூகுள்

    Chrome-க்கு ‘குட் பை’ சொல்லுமா கூகுள்

    இண்டர்நெட்டில் தேட நம் முதல் சாய்ஸ், கூகுள். அந்த கூகுள் Chrome பிரவுசரில் செயல்படுகிறது. இந்தியாவிலேயே 89% பேர் Chrome தான் பயன்படுத்துகின்றனர்.

    இதை உத்தியாக கொண்டு, internet search market, Al development-ல் கூகுள் பெரும் வருமானம் ஈட்டுவதாகவும், இந்த ஏகபோகத்தை தடுக்க Chrome-ஐ விற்க, தாய் நிறுவனம் Alphabet-ஐ நிர்பந்திக்க அமெரிக்க நீதித்துறை திட்டமிட்டுள்ளது.

    ஆனால், இப்புகாரை கூகுள் மறுத்துள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments