Thursday, December 5, 2024
More
    Homeவிளையாட்டுகிரிக்கெட்புள்ளிப் பட்டியலில் இந்தியா மீண்டும் முதலிடம்

    புள்ளிப் பட்டியலில் இந்தியா மீண்டும் முதலிடம்

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் இந்தியா மீண்டும் முதல் இடம் பிடித்துள்ளது.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து IND 110
    புள்ளிகளுடன் முதல் இடத்திலும், AUS 90 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளன.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments