திரைப்படங்களை இயக்கும் ஆசை தனக்கு உள்ளதாக நடிகர் விஜய் சேதுபதி கூறியிருக்கிறார்.
மகாராஜா டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அவர், செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.
அப்போது, படங்களை இயக்கும் ஆசை உள்ளதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “ஆசை இருக்கு.
ஆனா, அது பெரிய வேலை. இப்போதைக்கு பண்ண முடியாது. பின்னாளில் பண்ணலாம்” என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.