‘Yes, I am getting married’ என்று வெட்கத்துடன் பி.வி.சிந்து அறிவித்துள்ளார். 2 முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு வரும் 22ஆம் தேதி, ஹைதராபாத்தைச் சேர்ந்த வெங்கட சாய் என்ற தொழிலதிபரை கரம் பிடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.
இதனை முதல்முறையாக பி.வி.சிந்து உறுதிப்படுத்தியுள்ளார். பேட்மிண்டன் களத்தில் ஆக்ரோஷமாக பார்த்து பழகிய PV சிந்து, வெட்கத்தில் முகம் சிவந்த காட்சியை நீங்களே பாருங்க..