Homeசெய்திகள்சினிமா செய்திகள்மலையாள இயக்குநருடன் இணையும் ரஜினிகாந்த்?

மலையாள இயக்குநருடன் இணையும் ரஜினிகாந்த்?

நடிகர் ரஜினியின் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அவர் நடித்துள்ள ‘வேட்டையன்’ திரைப்படம் வரும் அக்.10ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்திலும் அவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில், அவர் கடந்த ஆண்டு டோவினோ தாமஸ் நடிப்பில் மலையாளத்தில் உருவாகி, மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘2018’ திரைப்படத்தின் இயக்குநர், ஜூட் ஆண்டனியுடன் இன உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments