12 வருடங்களுக்கு பின்னர், கோலி டெஸ்ட் தரவரிசையில் 20வது இடத்திற்கு வெளியே தள்ளப்பட்டுள்ளார். பட்டியலில் அவர் 27வது இடத்தில் இருக்கிறார்.
தொடர்ந்து டெஸ்ட்டில் அவரின் ஆட்டம் சொதப்பி வரும் நிலையில், இவ்வளவு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளாக அவரின் பழைய ஆட்டத்தை ரசிகர்கள் மிஸ் செய்கிறார்கள்.
இது அவருக்கு மட்டுமின்றி, இந்திய ரசிகர்களுக்கும் கஷ்டம் தான். மீள்வாரா கிங்?