Wednesday, October 2, 2024
More
    Homeசெய்திகள்அரசியல் செய்திகள்காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

    காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

    காஷ்மீரில் உள்ள கிஷ்த்வார் மாவட்டத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கும். ராணுவத்தினருக்கும் இடையே நேற்று இரவு பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது.

    இதில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளின் தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

    காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அங்கு தீவிரவாதிகளை ராணுவம் வேட்டையாடி வருகிறது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments