ஆஃப்ரோ – ஆசியா கோப்பை தொடரை மீண்டும் தொடங்க பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது.
இதில் ஆஃப்ரோ அணியில் ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த அணிகளும், ஆசியா அணியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளை சேர்ந்த வீரர்களும் இடம்பெற்றிருப்பார்கள்.
இத்தொடர் 2005, 2007இல் நடைபெற்ற நிலையில் அதன்பின் நடைபெறவில்லை. மீண்டும் IND-PAK வீரர்கள் இணைந்து விளையாடினால் எப்படி இருக்கும்?