Thursday, December 5, 2024
More
    Homeசெய்திகள்தங்கம் Vs பங்குச்சந்தை: எது அதிகலாபம் தரும்?

    தங்கம் Vs பங்குச்சந்தை: எது அதிகலாபம் தரும்?

    தங்கம், பங்குச்சந்தை இரண்டில் முதலீட்டுக்கு எது பெஸ்ட் ஆக இருக்கும் என்ற கேள்வி முதலீட்டாளர் மத்தியில் நிச்சயம் எழும்.

    முதலீட்டைப் பொறுத்தவரை ஏற்ற இறக்கம் இருந்தாலும், இந்த இரண்டுமே தொடர்ந்து உச்சத்திலேயே இருக்கின்றன. லாபம் இருக்கும் அதே அளவு ரிஸ்க்கும் இருக்கிறது.

    நீண்ட கால அடிப்படையில், Multi Asset Fund திட்டங்களிலும் Portfolio உருவாக்கி, முதலீட்டை மேற்கொள்ளுங்கள் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments