தமிழகத்தில் முட்டை உற்பத்தியின் மையமாக கருதப்படும் நாமக்கல் மண்டலத்தில் அதன்விலை ரூ.5.90ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சில்லரை கடைகளில் 1 முட்டை விலை ரூ.6.40- ரூ.7 வரை வியாபாரிகள் உயர்த்தியுள்ளனர்.
எனவே இறைச்சிக்கு பதில் முட்டை சாப்பிடும் அசைவ பிரியர்கள், கூடுதலாக செலவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் 1 முட்டை விலை என்ன? கீழே கமெண்ட் பதிவிடுங்கள்.