Homeசெய்திகள்சினிமா செய்திகள்தனுஷ்-நயன் தகராறு குறித்து பேசிய RJ பாலாஜி

தனுஷ்-நயன் தகராறு குறித்து பேசிய RJ பாலாஜி

தனுஷ், நயன்தாரா இடையே ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்து நடிகர் RJ பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார்.

அவர், ‘நானும் அதை இணையத்தில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன். ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம், கூத்தாடி ரெண்டு பட்டால் ஊருக்கு கொண்டாட்டம்.

இதில் கருத்து தெரிவிப்பதற்கு எதுவும் இல்லை. தனுஷே அதற்கு பதில் சொல்லவில்லை. நாம் என்ன சொல்ல. அவர்கள் இருவருமே அதை பேசிக்கொள்வார்கள்’ என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments